முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான உலகக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்த இநுதிப் போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் அணியும் இந்தியா ஜாம்பவான்கள் அணியும் மோதுகின்றன....
Read moreDetailsவன்னியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் திருவிழா இன்று விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து விளக்கு வைத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகியுள்ளது....
Read moreDetailsஉலகின் வலிமையான இராணுவமாக சீனாவின் இராணுவம் உள்ளதாக பாதுகாப்பு வலைத்தளமான மிலிட்ரி டைரக்ட் (Military Direct) தெரிவித்துள்ளது. குறித்த வலைத்தளத்தின் ஆய்வு அறிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள...
Read moreDetailsஇலங்கையில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 177 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக...
Read moreDetailsபாகிஸ்தானின் குடியரசுத் தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் 81ஆவது குடியரசுத் தின நிகழ்வுகள் எதிர்வரும்...
Read moreDetailsஈஸ்டர் ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் கருப்பு ஞாயிறு போராட்டம், மூன்றாவது வாரமாக இன்றும் தொடர்கின்றது. இவ்வாறு கருப்பு ஞாயிறு போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமென...
Read moreDetailsகொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணி...
Read moreDetailsவடக்கில் மேலும் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின்...
Read moreDetailsபதுளை- பசறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று (சனிக்கிழமை) காலை...
Read moreDetailsபங்களாதேஷ்க்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நேற்று (சனிக்கிழமை) நாடு திரும்பியுள்ளார். பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று கடந்த 19 ஆம் திகதி...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.