இலங்கை

நாட்டில் ஒரேநாள் கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கியது!

நாட்டில் இன்று மட்டும் ஆயிரத்து 843 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல் – ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு பூட்டு!

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பிராந்திய அலுவலகங்களையும் மறு அறிவித்தல் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆட் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தினைத்...

Read moreDetails

தரச் சான்றிதழ் நிறுவனத் தலைவர் நுஷாட் பெரேரா இராஜினாமா!

இலங்கையின் தரச் சான்றிதழ் நிறுவனத்தின் தலைவர் நுஷாட் பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தனியார் நிறுவனமொன்றில் மீண்டும் இணைந்துகொள்ளவுள்ளதால் தான் இராஜினாமா முடிவை எடுத்துள்ளதாக...

Read moreDetails

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கும் அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இதற்கான...

Read moreDetails

புதிய கட்டுப்பாடுகள் குறித்த விவரம் வெளியானது!

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, ​கொரோனா தொற்று அல்லாமல் மரணிப்போரின் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள்...

Read moreDetails

சுகாதார நடைமுறைகளிற்கு ஒத்துழைக்காத உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது – ஐவர் கைது

வவுனியா கொறவப்பொத்தானை வீதி பள்ளிவாசலுக்கு அருகாமையில் அமைந்துள்ள உணவம் ஒன்று சுகாதாரபிரிவினரால் நேற்று(சனிக்கிழமை) தனிமைப்படுத்தப்பட்டதுடன், சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

கண்டி, குண்டசாலையிலுள்ள பொலிஸ் பயிற்சி நிலையத்தில் 37 பேர் தனிமைப்படுத்தல்!

கண்டி, குண்டசாலையில் உள்ள பொலிஸ் பயிற்சி நிலையம் ஒன்றில் நேற்று(சனிக்கிழமை) இரண்டு பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 37பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று முந்தினம் ஓருவர் குறித்த...

Read moreDetails

அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் குறித்த தகவல்

அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும்  187 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

Read moreDetails

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டின் சில பகுதிகள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்...

Read moreDetails
Page 4475 of 4617 1 4,474 4,475 4,476 4,617
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist