உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்குத் தடை!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்த வர்த்தமானி அறிவிப்பு இன்று...

Read moreDetails

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 581 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத்...

Read moreDetails

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு- பாதிக்கப்பட்டோரும் அதிகரிப்பு!

நாட்டில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 579ஆக...

Read moreDetails

ஊவா மாகாண அமைச்சுகளின் விடயதானங்களிலிருந்து தமிழ் கல்விப் பிரிவு நீக்கம்!

ஊவா மாகாண அமைச்சுகளின் விடயதானங்களிலிருந்து தமிழ் கல்விப் பிரிவு நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த ஊவா மாகாண ஆளுநர்...

Read moreDetails

இலங்கையில் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் – அமெரிக்கா

இலங்கையில் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சில ஊடகவியலாளர்களினால் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது....

Read moreDetails

கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி முதல் குறித்த நடவடிக்கை இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொரோனா கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

கம்பஹாவின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு!

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. நாளை(புதன்கிழமை) இரவு 10 மணி முதல் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை...

Read moreDetails

ஜெனீவா விவகாரத்தினை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் – ஜீ.எல்.பீரிஸ்!

அனைத்து அரசியல் கட்சிகளும் ஜெனீவா விவகாரத்தினை தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே கல்வி அமைச்சர்...

Read moreDetails

காடழிப்பு குறித்து ஆராயும் நோக்கில் விசேட குழு!

காடழிப்பு குறித்து ஆராயும் நோக்கில் கடற்படை, விமானப்படை வீரர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொலன்னாவையில் இடம்பெற்ற...

Read moreDetails

தனித்து செயற்பட தயாராகின்றது சு.க – முக்கியஸ்தர்களை இன்று சந்திக்கின்றார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று(செவ்வாய்கிழமை) வரலாற்று சிறப்புமிக்க தலதாமாளிகைக்கு செல்லவுள்ளார். இதன்போது அவர் அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை...

Read moreDetails
Page 1157 of 1163 1 1,156 1,157 1,158 1,163
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist