மேன்முறையீட்டு நீதிமன்றில் தப்புல டி லிவேரா மனுத் தாக்கல்

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். பொலிஸாரால் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வது தொடர்பில் தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பிலேயே அவர்...

Read moreDetails

நாட்டை விட்டு வெளியேறும் தாதியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டை விட்டு வெளியேறும் தாதியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 2022ஆம் ஆண்டு ஜனவரிக்கும், 2023ஆம் ஆண்டு ஜனவரிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்...

Read moreDetails

உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் – ஐ.தே.க நம்பிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டால் உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

திருடர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க தயார் இல்லை – சரத் பொன்சேகா

திருடர்களுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிலர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து...

Read moreDetails

தற்போதைய அரசாங்கம் நாட்டை ஏல பூமியாக மாற்றியுள்ளது – சஜித் குற்றச்சாட்டு!

ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் நாட்டை ஏல பூமியாக மாற்றியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே...

Read moreDetails

கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் இணைத்துக்கொள்ளும் வகையிலான பேச்சுவார்த்தை முன்னெடுப்பு!

பதவிகளைப் பெற்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்களை மீண்டும் கட்சியுடன் இணைத்துக் கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றுமொரு சுற்று கலந்துரையாடலை இன்று (திங்கட்கிழமை)...

Read moreDetails

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!

இலங்கையில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 12.45 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம்...

Read moreDetails

அதிக வெப்பநிலை நிலவக்கூடும்!

வடக்கு, கிழக்கு, வடமேல், மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் மொனராகலை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்று(திங்கட்கிழமை) அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என எதிர்வு...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பு என சொல்லப்படுவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது : ஜனாதிபதி!

வடக்கு, கிழக்கில் சிங்கள – பௌத்த ஆக்கிரமிப்பு என சொல்லப்படுவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் நாளைய தினம்(செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால்...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய...

Read moreDetails
Page 664 of 1210 1 663 664 665 1,210
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist