• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உள்நாட்டு வலிமையே நாட்டின் பலம்! தொழில்துறையினருக்கு கைகொடுக்கும் ஜனாதிபதி!

உள்நாட்டு வலிமையே நாட்டின் பலம்! தொழில்துறையினருக்கு கைகொடுக்கும் ஜனாதிபதி!

Hanushya P by Hanushya P
2026/04/08
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், அரசாங்கத்திற்குத் தேவையான விநியோகங்களை மேற்கொள்வதில் எதிர்காலத்தில் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இலங்கை ஐக்கிய வியாபாரக் கூட்டமைப்புடன் (CUBA – Ceylon United Business Alliance) இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

blank

மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக உள்நாட்டுத் தொழில்துறை எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கு வழங்கக்கூடிய சாதகமான தீர்வுகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

செஸ் வரி (Cess Tax), உள்நாட்டுத் தொழில்துறையில் நிலவும் மனிதவளப் பற்றாக்குறை மற்றும் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்படும் பொருட்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.

தரம் குறைந்த பொருட்கள் உள்நாட்டுச் சந்தைக்கு வருதல் மற்றும் அது சார்ந்து எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது தொடர்ந்தும் ஆராயப்பட்டது.

கொள்கலன்களை விடுவித்தல் மற்றும் அதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோருடன் அரச அதிகாரிகள், இலங்கை ஐக்கிய வியாபாரக் கூட்டமைப்பின் தலைவி டானியா எஸ். அபேசுந்தர உட்பட அதன் உறுப்பினர்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related

Tags: expandgovernment's primary objectivePresident Anura Kumara Dissanayakesupplies to the government
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீண்டும் இருளில் தள்ளப்பட்டுள்ள ஈரான் மக்கள்

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

முஜிபுர் CID யில் முறைப்பாடு
இலங்கை

முஜிபுர் CID யில் முறைப்பாடு

2026-04-13
வவுனியாவில் சுகாதார பரிசோதகரால் விசேட நடவடிக்கை!
பிரதான செய்திகள்

வவுனியாவில் சுகாதார பரிசோதகரால் விசேட நடவடிக்கை!

2026-04-13
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களை கட்டிய வியாபாரம்!
பிரதான செய்திகள்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களை கட்டிய வியாபாரம்!

2026-04-13
எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
இலங்கை

எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

2026-04-13
தொல்புரத்தில் இளைஞர் அடித்து கொலை
யாழ்ப்பாணம்

தொல்புரத்தில் இளைஞர் அடித்து கொலை

2026-04-13
நியூசிலாந்தின் வடக்குத் தீவை தாக்கிய புயல்-5 பேர் உயிரிழப்பு!
உலகம்

நியூசிலாந்தின் வடக்குத் தீவை தாக்கிய புயல்-5 பேர் உயிரிழப்பு!

2026-04-13
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

கருப்பு பூஞ்சை தொற்று இலங்கையில் பரவியுள்ளதா? –  GMOA

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் வேலைநிறுத்தம்!

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்; ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடிய ஈரான்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்

தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்

0
முஜிபுர் CID யில் முறைப்பாடு

முஜிபுர் CID யில் முறைப்பாடு

0
சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்

சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்

0
பிரிஸ்டல் நகரின் ‘கத்தி கலாச்சாரம்’ குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

பிரிஸ்டல் நகரின் ‘கத்தி கலாச்சாரம்’ குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

0
பிரித்தானிய நாடாளுமன்ற அனுமதியின்றி ஐரோப்பிய ஒன்றிய விதிகளை அமுல்படுத்தத் திட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.