பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராய்வதற்கு வெளிவிவகார அமைச்சர் அமெரிக்காவிற்கு விஜயம்!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கமைய இவர் நாளை (செவ்வாய்க்கிழமை) அமெரிக்கா செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்போது தற்போதைய பொருளாதார நெருக்கடி...

Read moreDetails

மாவீரர்களை நினைவு கூர்ந்து அளவெட்டியில் அன்னதானம்!

யாழ் அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் அன்னதான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவீரர் இறுதி நாளை முன்னிட்டு இந்த நிகழ்வு இடம்பெற்றது....

Read moreDetails

வடக்கு ஆளுநர் இந்தியாவிற்கு விஜயம்!

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிற்கு விஐயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம் தொழில் முனைவோர் பங்குபற்றும் மாநாடு ஒன்றிற்காகவே அவர் இந்தியாவிற்கு விஐயம்...

Read moreDetails

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயம்!

மட்டக்களப்பு கிரான் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் உழவு இயந்திரம் ஒன்றும் பின்னால் வந்த...

Read moreDetails

கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக சுடரேற்றி அஞ்சலி!

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். கோப்பாய்...

Read moreDetails

மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு முதல் மாவீரர் சங்கரின் வீட்டில் அஞ்சலி!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் பல பகுதிகளிலும் நடைபெறவுள்ள நிலையில் முதல் மாவீரர் சங்கரின் வீட்டில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்சாரக் கட்டணம் மீள்திருத்தம் செய்யப்படும் – காஞ்சன விஜேசேகர

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நாட்டு மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நேற்று...

Read moreDetails

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மத ஸ்தலங்களுக்கு நிவாரணம்

ஸ்ரீ தலதா மாளிகையில் கடந்த மாதத்திற்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் மத ஸ்தலங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என பொதுப்...

Read moreDetails

யாழ் .அச்சுவேலி பகுதியில் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி!

யாழ் .அச்சுவேலி பகுதியில்  மாவீரர் நினைவிடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 06.05 மணிக்கு உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. . இதேவேளை நினைவிடத்தில் சிவப்பு...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சை நடைமுறையில் மாற்றம்!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சை அனுமதிப்பத்திரத்திற்கு...

Read moreDetails
Page 820 of 1210 1 819 820 821 1,210
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist