முள்ளிவாய்க்கல் நினைவுச்சின்னம் இடித்து அழிக்கப்பட்டமைக்கு மக்கள் பேரெழுச்சி இயக்கம் கடும் கண்டனம்

முள்ளிவாய்க்கல் நினைவுச்சின்னத்தினை இடித்தழித்த இன வன்முறை வெறியாட்டத்தை எண்ணி இன்றைய ஆட்சியாளர்கள் வெட்கித்தலைகுனிய வேண்டும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது....

Read more

முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் தடை- கண்காணிப்பு நடவடிக்கையில் இராணுவம்!

முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு உள்நுழையும் பாதைகள் அனைத்துக்கும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி உட்பட ஏனைய பாதைகளில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது- நினைவுக்கல் மாயம்

போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முல்லைத்தீவு-  முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நேற்று (புதன்கிழமை), குறித்த பகுதிக்கு புதிதாக கொண்டுவரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல்...

Read more

யாழ். நகரைச் சுற்றிவளைத்த பொலிஸார்: 50 பேர் கைது!

யாழ்ப்பாணம் மாநகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என யாழ்ப்பாணம்...

Read more

வடக்கில் அதிகரிக்கும் கொரோனா: யாழில் 67 பேர் உட்பட 82 பேருக்குத் தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 82 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை...

Read more

யாழில் இராணுவத்தினரால் கிருமி தொற்று நீக்கும் பணி முன்னெடுப்பு

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், யாழ். மாவட்டத்தில் யாழ். நகரப் பகுதியில் மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களில் கிருமித் தொற்று...

Read more

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று இடங்களில் கொரோனா சிகிச்சை நிலையம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று இடங்கள் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்படுகின்றன. இதன்படி, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தொழிநுட்ப நிறுவனம் மற்றும் நாவற்குழியில் அமைந்துள்ள அரச கஞ்சியக் கட்டடம்...

Read more

வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க புதிய அமைப்பு- யாழ். மாநகர முதல்வரின் முயற்சி!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய அமைப்பொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. 'யாழ்ப்பாணம் மரவுரிமை மையம்' என்னும் பெயரில் 11 அங்கத்தவர்களுடன் இந்த அமைப்பு...

Read more

வடக்கில் மேலதிக அரச அதிபர் உள்ளிட்ட 21 பேருக்குக் கொரோனா- ஒருவர் உயிரிழப்பு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், .யாழ்ப்பாணத்தில் கொரோனா பாதிப்பினால் முதியவர்...

Read more

கொடிகாமம் – பருத்தித்துறை பிரதான வீதி போக்குவரத்திற்காக திறப்பு!

கொடிகாமம் பருத்தித்துறை பிரதான வீதி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கொடிகாமம் வடக்கு மற்றும் மத்தி ஆகிய இரு கிராம சேவையலாளர் பிரிவு...

Read more
Page 239 of 255 1 238 239 240 255
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist