இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்திற்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அப்தூர் ராகிம் சிட்டுஹி மற்றும் அவரின் அதிகாரிகளும் யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனை சந்தித்துள்ளனர். யாழ்....
Read moreDetailsயாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள சங்கிலியன் பூங்காவில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற பசுமைக் கண்காட்சி தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதரகம் தெளிவுபடுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை...
Read moreDetailsமாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதித்து வழங்கிய கட்டளையை மீளப் பெற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தடை உத்தரவு வழங்கி கட்டளையாக்கப்பட்டது நிரந்தரமானது என்றும்...
Read moreDetailsபருத்தித்துறை நகர சபையின் 2022 வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்ற உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டம்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் தயாரிப்பு வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமளவான வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் - சாவகச்சேரி - மந்துவில் வடக்கு ஜே/346 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட...
Read moreDetailsயாழ்ப்பாணம்- மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக...
Read moreDetailsவலிகாமம் மேற்கு பிரதேச சபையின் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் 18 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வலி.மேற்கு-...
Read moreDetailsகுறித்த நேரத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும். இதற்கு அரசியல்வாதிகளும் அரசியல் பிரதிநிதிகளும் முன்னின்று செயற்பட வேண்டுமென...
Read moreDetailsமாவீரர் நாளுக்குத் தடை கோரிய விண்ணப்பத்தை ஊர்காவற்துறை நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஊர்காவற்றுறை பொலிஸார், 5 பேருக்கு எதிராகவும்...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.கே.சிவாஜிலிங்கம், மாகாணசபை தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் எஸ்.பாலசிங்கம் ஆகியோர்களுக்கு பருத்தித்துறை, வல்வெட்டித்துறை,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.