இலங்கை

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு!

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெயை இறக்கிக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் கசிந்த எண்ணெய்யை அகற்றும் பணிகளில் இலங்கை கடலோர பாதுகாப்புப் படை...

Read moreDetails

சகோதரர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!

பமுணுகம, சேதவத்த பகுதியில் இரண்டு சகோதரரல்களுக்கிடையிலான நீண்டநாள் பகையில் சகோதரரால் தடியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர் பமுணுகம...

Read moreDetails

நிவாரண முகாம்களில் தங்கியிருப்பவர்களை 3மாதத்திற்குள் மீள குடியமர்த்த நடவடிக்கை!

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2 அல்லது 3 மாதங்களுக்குள் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்...

Read moreDetails

தீ வித்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலை மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம் – ஜீவன் தொண்டமான்!

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மஸ்கெலியா–லக்சபான தேயிலை தொழிற்சாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் தொழிற்சாலை கடுமையாக சேதமடைந்தது....

Read moreDetails

UNIVOTEC கல்வி நிறுவனம் மற்றும் அதற்கான நிலத்தை சுற்றுலா துறைக்கு மாற்ற வேண்டாம் – இம்ரான் எம்.பி கோரிக்கை!

UNIVOTEC கல்வி நிறுவனம் மற்றும் அதற்கான நிலத்தை சுற்றுலா துறைக்கு மாற்றாமல், ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட UNIVOTEC நிறுவனத்தையே அங்கு நிறுவுமாறு இம்ரான் எம்.பி கல்வி அமைச்சரிடம் கோரிக்கை...

Read moreDetails

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!

கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகளும் இரண்டாவது முறையாக திறக்கப்பட்டுள்ளது . கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இன்று (14) நான்கு வான் கதவுகளும் ஒரு...

Read moreDetails

அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை – விவசாய அமைச்சர் உறுதி!

அனர்த்தம் காரணமாக எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியமில்லை என விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். சில அரிசி வகைகளை பயிரிடும் அளவுகளில் ஏற்பட்ட...

Read moreDetails

மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்கள் கிராம உத்தியோகத்தருக்கு எதிராக நேற்று (13) போராட்டத்தில் ஈடுபட...

Read moreDetails

புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புத்தளம் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார் புத்தளம்...

Read moreDetails

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மான்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று(13) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அந்தவகையில் மன்னார் மாவட்ட செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற இந்த...

Read moreDetails
Page 25 of 4500 1 24 25 26 4,500
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist