இலங்கை

மீளப் பெறப்பட்ட 21 ஆற்றுப் படுகைகளுக்கான வெள்ள எச்சரிக்கை!

நாடு முழுவதுமான 21 நிதி நீர் படுகைகளின் வெள்ள எச்சரிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக மீளப் பெற்றுள்ளது. நதி நீர் படுகைகளின் நீர் மட்டம் இப்போது இயல்பு...

Read moreDetails

கொழும்பில் இனி சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதி இல்லை – பிரதமர் ஹரிணி!

தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களே மக்கள் அனர்த்தத்தில் சிக்குவதற்குக் காரணம். கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை...

Read moreDetails

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுள்ளது வவுனியா பழைய பேரூந்து நிலையத்தின் முன்பாக குறித்த...

Read moreDetails

கிரேக்க பத்திர வழக்கில் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோர் விடுதலை!

2012 ஆம் ஆண்டு கிரேக்க பத்திரங்களை வாங்கியது தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மூன்று பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையவழி மூலம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....

Read moreDetails

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ (Re building Sri lanka) திட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள்...

Read moreDetails

மன்னாரில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த உணவகங்களில் சோதனை!

மன்னார் நகர் பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய நேற்றைய தினம் (9) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு சுகாதார...

Read moreDetails

குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு செல்லும் பாதையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு செல்லும் பாதை துரித கெதியில் புனரமைக்கப்பட்டு வருகிறது. குறிகாட்டுவான் இறங்கு துறை பகுதி புனரமைப்பு பணிகள், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில்...

Read moreDetails

கயிறு தடக்கி நெடுந்தீவு கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (10) காலை 6.10...

Read moreDetails

யாழில் நிவாரண உ தவிகளில் மோசடி செய்தால் உடனடியாக அறியதருமாறு யாழ் . மாநகர சபை உறுப்பினர் அறிவிப்பு!

நாட்டை உலுக்கிய பேரிடரில் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி உதவியில் மோசடிகள் ஏதேனும் நடைபெற்றிருந்தால் அது தொடர்பில் உடனடியாக யாழ் . மாவட்ட செயலகத்தில் 30ஆம் இலக்க அறையில்...

Read moreDetails
Page 31 of 4497 1 30 31 32 4,497
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist