சிவப்பு பட்டியலில் இருந்து அனைத்து நாடுகளையும் நீக்கியது பிரித்தானியா !

கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மறுபாட்டின் அச்சம் காரணமாக பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இணைக்கப்பட்ட 11 நாடுகளை இன்று முதல் நீக்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக்,...

Read more

பிரித்தானியாவில் இறப்புகள் அதிகரிக்கக்கூடும் – சஜிட் ஜாவிட்

பிரித்தானியாவில் ஒமிக்ரோன் மாறுபாட்டின் விரைவான பரவல் காரணமாக கொரோனா தொற்றுடன் தொடர்புடைய இறப்புகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பிபிசி செய்தி சேவைக்கு நேற்று கருத்து தெரிவித்துள்ள பிரித்தானிய...

Read more

ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான ஒன்பது பேர் வைத்தியசாலையில் – ராப்

பிரித்தானியாவில் தற்போது ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான ஒன்பது பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக நீதித்துறை செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஸ்கை நியூஸில் இன்று காலை...

Read more

ஒரேநாளில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பூஸ்டர் தடுப்பூசிக்கு முன்பதிவு!

அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் கொவிட் பூஸ்டர் தடுப்பூசிக்கு, முன்பதிவு செய்துள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 18 வயதுக்கு...

Read more

பிரித்தானிய- டென்மார்க் சரக்குக் கப்பல் விபத்து: ஒருவர் உயிரிழப்பு- இருவர் கைது!

சுவீடிஷ் கடற்கரையில் பால்டிக் கடலில் டென்மார்க் படகுடன் பிரித்தானியா சரக்குக் கப்பல் மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரித்தானிய கொடியிடப்பட்ட ஸ்காட் கேரியர்...

Read more

ஒமிக்ரோன் மாறுபாட்டால் முதல் மரணம் பதிவானது!

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேற்கு லண்டனில் அமைந்துள்ள தடுப்பூசி நிலையத்துக்கு சென்றபோதே பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன்...

Read more

ஒமிக்ரோன் அச்சம்: இங்கிலாந்தில் உள்ளவர்கள் தங்களால் முடிந்தால் வீட்டிலிருந்து பணியாற்றலாம்!

ஓமிக்ரோனின் பரவலைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் 'பிளான் பி' வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தில் உள்ளவர்கள் தங்களால் முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும். இந்த மாற்றம் இங்கிலாந்தை...

Read more

இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி!

இந்த வாரம் முதல் இங்கிலாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தனது...

Read more

ஒமிக்ரோன் மாறுபாடு : பிரித்தானியாவில் 633 நோயாளிகள் புதிதாக அடையாளம்

பிரித்தானியாவில் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான 633 நோயாளிகள் சனிக்கிழமையன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவர்களுடன் சேர்த்து கடந்த 24 மணிநேரத்தில் 54,073 புதிய நோயாளிகள் அடையாளம்...

Read more

இங்கிலாந்தில் பூஸ்டர் தடுப்பூசி முன்பதிவு – திங்கள் வரை அவகாசம்

இங்கிலாந்தில் உள்ள 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை பூஸ்டர் தடுப்பூசியை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி, ஒமிக்ரோனுக்கு எதிரான...

Read more
Page 91 of 158 1 90 91 92 158
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist