Latest Post

எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !

எயார் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட தனது தாயின் உடலுக்குப் பதிலாக வேறு ஒருவரின் எச்சங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, லண்டனில் வசிக்கும் மகன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறித்த...

Read moreDetails
பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை கல்வித் திட்டம் – பிரதமர்

கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர்...

Read moreDetails
சமூகம் ,பொருளாதாரத்தை கவனத்தில் கொண்டே புதிய கல்விச்  சீர்திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது! -ஜனாதிபதி தெரிவிப்பு 

சமூகம் மற்றும் பொருளாதாரத்தைக்  கவனத்தில் கொண்டே  நாட்டில் புதிய கல்விச்  சீர்திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார  திசாநாயக்க  தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று புதிய கல்வி சீர்திருத்தம்...

Read moreDetails
இங்கிலாந்து தொடரில் இருந்து ரிஷப் பந்த் விலக வாய்ப்பு!

மான்செஸ்டர் டெஸ்டின் எஞ்சிய போட்டி நாட்களில் ரிஷப் பந்த் பங்கேற்க வாய்ப்பில்லை, மேலும் வலது கால் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்...

Read moreDetails
டச்சு தூதருக்கும்  பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

வெளிவிவகாரத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா,  டச்சு தூதர்  திருமதி போனி ஹோர்பாக்கை  நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்  சந்திப்பில் இரு...

Read moreDetails
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) மேலும் குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails
ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்து! 49 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர்...

Read moreDetails
சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் நீதிமன்றில் சரண்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி, இன்று (24) மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஜீப் வாகனம் ஒன்றை இறக்குமதி செய்த...

Read moreDetails
சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம்! ரோஹித அபேகுணவர்தனவின் மகளின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை!

சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய ஜீப் வாகனம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் அவரது கணவருடைய...

Read moreDetails
மிகப்பெரிய ஆட்சேர்ப்பு பணியினை ஆரம்பித்துள்ள எமிரேட்ஸ்!

எமிரேட்ஸ் குழுமம் அதன் அண்மைய உலகளாவிய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் 350 பதவிகளில் 17,300 பேரை பணியமர்த்த இலக்கு வைத்துள்ளது. எமிரேட்ஸில் கேபின் குழுவினர், விமானிகள், பொறியாளர்கள், வணிகம்...

Read moreDetails
Page 1435 of 7466 1 … 1,434 1,435 1,436 … 7,466

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Translate: