Latest Post

துசித ஹல்லோலுவவுக்கு பிணை!

அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. எனினும், இன்று...

Read moreDetails
பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்துகள் உட்பட 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்!

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் நேற்று (19) விசேட வாகன பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது தனியார் வாகனங்கள், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும்...

Read moreDetails
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (19) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். போக்குவரத்துத் துறையில் அடையாளம் காணப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள்...

Read moreDetails
ஈரானில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடியது அவுஸ்திரேலியா!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவிவரும் மோதல் போக்கானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அவுஸ்திரேலிய அரசு  ஈரானிலுள்ள தனது தூதரகத்தை தற்காலிகமாக முடுவதாக அறிவித்துள்ளது. இது...

Read moreDetails
வாகன இறக்குமதி மூலம் ரூ.165 பில்லியன் வருவாய்!

அரசாங்கம் வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு இதுவரை வாகன இறக்குமதிகள் மூலம் மாத்திரம் சுமார் ரூ.165 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளதாக இலங்கை...

Read moreDetails
85 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்!

சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 85 சீனப் பிரஜைகள் இன்று (ஜூன் 20) காலை இலங்கையிலிருந்து சிறப்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்...

Read moreDetails
மதுரை சென்ற இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறால் மீண்டும் சென்னை திரும்பியது!

வெள்ளிக்கிழமை (20) காலை மதுரைக்குச் சென்ற இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட 30 நிமிடங்களில் சென்னைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 60 க்கும்...

Read moreDetails
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

கடந்த இரண்டு வாரங்களில் கட்டாரில் உள்ள ஒரு முக்கிய அமெரிக்க விமானப்படை தளத்தில் கிட்டத்தட்ட 40 அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயுள்ளன. இது ஈரானிய தாக்குதல்களிலிருந்து...

Read moreDetails
வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் அவதானம்!

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர்...

Read moreDetails
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துகளால் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்...

Read moreDetails
Page 1542 of 7472 1 … 1,541 1,542 1,543 … 7,472

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Translate: