• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன நேற்று (19) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

போக்குவரத்துத் துறையில் அடையாளம் காணப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் சிலவற்றுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், தற்பொழுது ஒழுங்குறுத்தப்படாத துறைகள் சிலவற்றை ஒழுங்குறுத்துவதற்காக 1991ஆம் ஆண்டு 37ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் பிரிவுகள் சில தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக இந்தச் சட்டமூலம் 2025.05.08ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கு அமைய குறித்த சட்டமூலம் 2025.06.05ஆம் திகதி இரண்டாவது மதிப்புக்கு உட்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்னாயக்க, இந்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட முன்னர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மாகாணங்களுக்கிடையில் இடம்பெறுகின்ற தனியார் பஸ் போக்குவரத்தை மாத்திரமே ஒழுங்குறுத்தியது என்றார்.

எனினும், படசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்கள், அலுவலக வாகனங்கள், முச்சரக்க வண்டிகள், சரக்குப் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய வாகனங்களை ஒழுங்குறுத்துவதற்கான வாய்ப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்குக் கிடைக்கும் வகையிலும், இதற்குத் தேவையான புதிய நிறுவனத்தை உருவாக்குவதற்கு அனுமதியளிக்கும் வகையிலும் இச்சட்டம் திருத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், நீண்டதூரப் பயணத்தில் ஈடுபடும் பஸ்கள் பயன்படுத்தும் உணவகங்களை ஒழுங்குறுத்தல், பஸ் வண்டிகளின் தரத்தை ஒழுங்குறுத்தல், வழித்தட அனுமதிப்பத்திரத்துடன் கூடிய பஸ்களை விற்பனை செய்யும்போது அதனைக் கொள்வனவு செய்யும் நபர் குறித்த அனுமதியைத் தனதாக்கிக் கொள்வதில் காணப்படும் தடைகளும் இச்சட்டத்தின் மூலம் நீக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய, குறித்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமாக அமுலுக்கு வருகின்றது.

Related

Tags: Jagath WickramaratneParliamentசட்டமூலம்சபாநாயகர்நாடாளுமன்றம்ஜகத் விக்கிரமரத்ன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடியது அவுஸ்திரேலியா!

Next Post

பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்துகள் உட்பட 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்!

Related Posts

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!
இலங்கை

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

2026-09-17
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!
இலங்கை

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

2026-09-17
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!
இலங்கை

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

2026-09-17
நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!
இலங்கை

நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

2026-09-17
பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !
இங்கிலாந்து

பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் சூதாட்ட விளம்பரங்களுக்கு முழுமையான தடை !

2026-09-17
500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது
இலங்கை

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கைது

2026-09-17
Next Post
பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்துகள் உட்பட 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்!

பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்துகள் உட்பட 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்!

துசித ஹல்லோலுவவுக்கு பிணை!

துசித ஹல்லோலுவவுக்கு பிணை!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

மரக்கறிகளை விற்பனை செய்யும் போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

0
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை!

0
மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

மட்டக்குளி விபத்து – காரின் சாரதிக்கு விளக்கமறியல்!

0
நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

நெருக்கடி ஏற்படும் போது மட்டும் எதிர்க்கட்சிகள் வீதிக்கு வருகின்றன – துமிந்த நாகமுவ!

0
அமெரிக்காவுடன் வரி மோதலுக்கு மத்தியில் கனடா பிரதமா் ஐரோப்பா பயணம்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.