Latest Post

வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூஸ்ஸ பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக ஆணொருவரும், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு மாகாண சிறப்பு அதிரடிப் படையினர்...

Read moreDetails
குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. அதன்படி, 500-999...

Read moreDetails
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (03) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails
தேர்தல் தொடர்பாக 06 முறைப்பாடுகள் பதிவு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த இரண்டு நாட்களில் தேர்தல் தொடர்பான ஆறு (06) முறைப்பாடுகளை இலங்கை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, ஏப்ரல்...

Read moreDetails
பென்குயின்கள் மாத்திரம் வசிக்கும் தீவுக்கும் ட்ரம்ப் வரி விதிப்பு!

அமெரிக்கா தனது நாட்டிற்கு இறக்குமதி செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் 10% அடிப்படை வரியை விதிக்கும் என்றும், மலேசியா உட்பட பல நாடுகளுக்கு அதிக வரிகளை விதிக்கும் என்றும்...

Read moreDetails
மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

போலி ஆவணங்களை தயாரித்து அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு விற்றதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும், மேலும்...

Read moreDetails
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். குமாருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் சாந்தி சந்திரசேன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர். இதேவேளை இலஞ்ச...

Read moreDetails
அமெரிக்க புதிய வரி முறை குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் குழு நியமனம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார...

Read moreDetails
சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த  ஒத்துழைப்பை வழங்குங்குமாறு  கோரிக்கை!

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது....

Read moreDetails
ட்ரம்பின் அறிவிப்பால் எண்ணெய் விலை சரிவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதிய வரிகளை கடுமையாக்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (03) சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் 3% வரை சரிந்தன. இது முதலீட்டாளர்கள்...

Read moreDetails
Page 1801 of 7498 1 … 1,800 1,801 1,802 … 7,498

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Translate: