Latest Post

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு  விளக்கமறியல்!

பதவி இடைநீக்கம்   செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails
க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை அடுத்த ஆண்டு நடைபெறும்!

2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள்...

Read moreDetails
அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும் – யுனெஸ்கோவில் பிரதமர்!

நாட்டின் வரலாற்று சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது எனத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, அனுராதபுரம் இலங்கைக்கு மாத்திரமன்றி பிரபஞ்சத்தின்...

Read moreDetails
IPL 2025; கொல்கத்தா – ஹைதராபாத் இடையிலான போட்டி இன்று!

2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இன்று (3) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதுகின்றன. இந்த சீசனின் 15...

Read moreDetails
ஹெரோயினுடன் கைதான நபருக்கு மரண தண்டனை!

16 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் வைத்திருந்தமை, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணைக்குப்...

Read moreDetails
பீரிமியர் லீக் கால்பந்து – லெயஸ்டர் சிட்டியை வீழ்த்தியது மென்சிட்டி

பீரிமியர் லீக் கால்பந்தாட்ட போட்டிகளின் மற்றுமொரு முக்கியமான போட்டி இன்று மென்சிட்டி மற்றும் லெய்சர் சிட்டி ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்றது. தொடர் தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் பின்தள்ளப்பட்டுள்ள லெய்சர்சிட்டி...

Read moreDetails
வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூஸ்ஸ பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக ஆணொருவரும், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு மாகாண சிறப்பு அதிரடிப் படையினர்...

Read moreDetails
குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை; வர்த்தமானி வெளியீடு!

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபை இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. அதன்படி, 500-999...

Read moreDetails
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (03) சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails
தேர்தல் தொடர்பாக 06 முறைப்பாடுகள் பதிவு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த இரண்டு நாட்களில் தேர்தல் தொடர்பான ஆறு (06) முறைப்பாடுகளை இலங்கை பொலிஸார் பதிவு செய்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, ஏப்ரல்...

Read moreDetails
Page 1800 of 7498 1 … 1,799 1,800 1,801 … 7,498

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist

Translate: