பறக்கும் ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்...
Read moreDetailsபறக்கும் ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்...
Read moreDetailsகந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 94ஆம் கட்டை, பரவிபாஞ்சான் குளத்துக்கு அண்மித்த பகுதியில், நேற்று (10) பிற்பகல் ஒரு பழைய கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கந்தளாய், வென்ட்ராசன்புர, யூனிட் 16...
Read moreDetailsவத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மட்டக்குளி பகுதியில் வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தகரை...
Read moreDetailsஅநுராதபுரம் கலென்பிந்துனுவெவ, பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக நபர் ஒருவரினால் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார் இதேவேளை இந்த சம்பவத்தில்...
Read moreDetailsவீட்டைப் பழுதுபார்க்கும் போது ஓடுகளுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 வகையான தோட்டாக்கள் பாணமை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்...
Read moreDetailsநந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா தயாரித்து சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘மா இன்டி பங்காரம். இந்தப் படத்தை ராஜ் நிடிமோரு கதை எழுதியுள்ளார். சந்தோஷ்...
Read moreDetailsஅமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில், 37 வயதான ரெனி நிகோல் குட் (Renee Nicole Good) என்ற பெண்மணி, அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) அதிகாரியால்...
Read moreDetailsமரக்கறி வாங்கி போலி 5000 ரூபா தாளை மரக்கறி வியாபாரியிடம் கொடுத்ததன் பின் நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் மட்டக்களப்பு பார் வீதியில் இன்று இடம்பெற்றுள்ளது....
Read moreDetailsஇலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படு கொ*லைக்கு ஆளாகி ஒடுக்கப்படுக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து சந்தி பகுதியை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.