இலங்கை தேர்தலை நடத்த வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது – விக்டோரியா நுலண்ட்
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை முன்னெடுத்துச் செல்வது இலங்கைக்கு முக்கியமானது என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார். கொழும்பில் ...
Read more