நீதி அமைச்சர் தலைமையில் புதிய அமைச்சரவை உபகுழு
இலத்திரனியல் ஊடகங்களுக்கான நெறிமுறை அமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு ஏதுவாக புதிய ஒலிபரப்புச் சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பொறுப்புக்கூறும் ஊடக கலாசாரத்தை ...
Read more