முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை இரண்டு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ...
Read moreDetails2023 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மற்றும் வரவு செலவுத் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஒக்டோபர் நடுப்பகுதியில் ...
Read moreDetailsஅரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயதை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் உத்தேச ...
Read moreDetailsகால்நடை தீவனம் தயாரிப்பதற்காக 25,000 மெட்ரிக் தொன் சோளம் அல்லது பொருத்தமான தானியங்களை இறக்குமதி செய்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ...
Read moreDetailsஅமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்களை அத்தியாவசியப் பணிகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுவரும் ...
Read moreDetailsதேசிய பாதுகாப்பு தொடர்பில் சரியான சட்ட அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்பு அமைச்சர், நீதி அமைச்சர் விஜயதாச ...
Read moreDetailsஎதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தற்போது வீட்டுப்பாவனைக்காக அறவிடப்படுகின்ற நீர் கட்டணத்தை 60 ...
Read moreDetailsஅரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் வரைவு வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. உத்தேச 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ...
Read moreDetailsயாழ்.சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. ...
Read moreDetailsபுகையிரத கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.