Tag: அமைச்சரவை

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுகின்றது!

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கிடையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ...

Read more

அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை – ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படும் என்கிறார் வாசுதேவ!

எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம்மூலம் நாளைய தினம்(திங்கட்கிழமை) அறிவிக்கவுள்ளதாகவும் அவர் ...

Read more

ஜனாதிபதி இன்று எதுவும் செய்ய முடியாத நிலைமையிலேயே உள்ளார் – வாசுதேவ!

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், இனிமேல் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு செல்லப்போவதில்லை என்றும் அமைச்சருக்கான சம்பளம் உள்ளிட்ட வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் அமைச்சர் வாசுதேவ ...

Read more

ஜனாதிபதியின் தீர்மானத்தினால் முக்கிய அமைச்சர் ஒருவரும் பதவி விலக தீர்மானம்?

அமைச்சர் சிபி ரத்னாயக்க பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அவர் இன்று(வெள்ளிக்கிழமை) இறுதி முடிவை எடுப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவை மறுசீரமைப்பின்போது ...

Read more

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்த அமைச்சரவை உப குழு!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ஷ, அலி சப்ரி ஆகியோர் ...

Read more

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்புக்கு தேவையான மசகு எண்ணெய்யை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்புக்கு நிலையத்திற்கு தேவையான மசகு எண்ணெய்யை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு தேவையான மசகு எண்ணெய்யை விநியோகிப்பதற்காக சைப்பிரஸ் நாட்டின் ...

Read more

அமைச்சரவைக்கு எதிரான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டது!

நாட்டின் தற்போதைய அமைச்சரவை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கமைய குறித்த ...

Read more

வாடகை வீடுகளில் வாழும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடு – அரசாங்கம்!

வீடு தேவைப்பட்டு வாடகை வீடுகளில் வாழும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மலிவு விலையில் நிரந்தர வீடுகளை வழங்கும் முயற்சியில் 'சொந்துரு மஹால் நிவாச' என்ற ...

Read more

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றது திருகோணமலை எண்ணெய் குதங்கள் குறித்த ஒப்பந்தம்!

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ...

Read more

மறுசீரமைக்கப்படுகின்றது அமைச்சரவை – புதிய எவருக்கும் அமைச்சுப் பதவிகள் இல்லை எனவும் தகவல்!

அமைச்சரவையில் பாரிய மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள இணைய ஊடகமொன்று இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது. ...

Read more
Page 7 of 10 1 6 7 8 10
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist