15 கோடி ரூபாய் செலவில் நெல்லையில் அருங்காட்சியகம்: முதல்வர் அறிவிப்பு
நெல்லையில் 15 கோடி ரூபாய் செலவில் 'பொருநை' அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே ...
Read more