49 ஓட்டங்களால் அவுஸ்திரேலியாவை தோற்கடித்த இலங்கை!
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணியானது 49 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (12) ...
Read moreDetails