கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலைகளை மூடும் அறிவுறுத்தல் நிர்வாகத்திடம் கையளிப்பு!
கிளிநொச்சியில் இயங்கும் இரு ஆடைத் தொழிற்சாலைகளையும் 14 நாட்களுக்கு இடைநிறுத்திப் பணியாளர்களை வளாகத்திலிருந்து வெளியேற்றும் வகையில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையினால் குறித்த பகிரங்க அறிவுறுத்தல் ...
Read more