சிறுப்பான்மை இனங்களை அழித்து அடிமைப்படுத்த முயற்சிக்கிறது அரசாங்கம்- இந்திய சமூக ஜனநாயகக் கட்சி
சிறுப்பான்மை இனங்களை அழித்து, அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்பதைனையே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கைதின் ஊடாக தோன்றுகின்றதென இந்திய சமூக ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. ...
Read more