• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலை நூலகம்

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/03/16
in இலங்கை, கொழும்பு
72 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

blank

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அந்தப் பாடசாலையின் பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன் முழுமையாக நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலை நூலகம் அண்மையில் மாணவர் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

1989ஆம் ஆண்டு சாதாரண தரப் பிரிவிலும் (O/L), 1992ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவிலும் (A/L) கல்வி பயின்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த நவீனமயமாக்கல் திட்டத்தை முழுமையாக முன்னெடுத்திருந்தனர். அத்துடன், மாணவர்களின் ஆன்மீக மற்றும் ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கில் 100 பகவத்கீதை நூல்களும் இதன்போது பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

blank

நிகழ்வின் சிறப்பம்சமாக  கல்லூரியின் அதிபர்  மூ. மூவேந்தன், கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், ஓய்வுபெற்ற உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளரும், தற்போதைய வரி ஆலோசகருமான பாலசுந்தரம் சிவாஜி  ஆகியோர் பங்கேற்றனர்

blank

நூற்றாண்டு காணும் விவேகானந்தா கல்லூரிக்கு இந்த நவீன நூலகம் ஒரு புதிய மகுடமாக அமைந்துள்ளதுடன், பழைய மாணவர்களின் இச்செயற்பாடு தற்போதைய மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Next Post

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

Related Posts

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு
இலங்கை

2026-07-28
ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு  அமைச்சரவை ஒப்புதல்!

ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!
இலங்கை

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்!

2026-07-28
சுற்றுலா முதலீட்டிற்காக ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு விட அமைச்சரவை ஒப்புதல் !

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!
ஆசிரியர் தெரிவு

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
Next Post
ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - உண்மையான சூத்திரதாரி பெயரை விரைவில் வெளியிடும் கம்மன்பில!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

0
ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு  அமைச்சரவை ஒப்புதல்!

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

0
ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

0
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

0
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்!

0
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

2026-07-28
ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு  அமைச்சரவை ஒப்புதல்!

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

2026-07-28
ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

2026-07-28
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

2026-07-28
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்து பொது வாக்கெடுப்பு தேவையில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்!

2026-07-28

Recent News

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

2026-07-28
ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு  அமைச்சரவை ஒப்புதல்!

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

2026-07-28
ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

2026-07-28
சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!

2026-07-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.