• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிறுப்பான்மை இனங்களை அழித்து அடிமைப்படுத்த முயற்சிக்கிறது அரசாங்கம்- இந்திய சமூக ஜனநாயகக் கட்சி

Yuganthini by Yuganthini
2021/04/25
in இலங்கை, முக்கிய செய்திகள்
75 0
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறுப்பான்மை இனங்களை அழித்து, அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்பதைனையே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கைதின் ஊடாக தோன்றுகின்றதென இந்திய சமூக ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சமூக ஜனநாயகக் கட்சி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டில் ராஜபக்ஷ தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தொடர்ந்த இடம்பெற்று வருகின்றது.

ஆரம்பத்தில் இந்த அரசாங்கத்தினால் ஈழத்தமிழர்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள் தற்போது முஸ்லிம்களை இலக்கு வைத்து சர்வதிகார போக்கை வெளிப்படுத்தி வருகின்றது.

அதாவது சிறுப்பான்மை இனங்களை அழித்து, அடிமைப்படுத்துவமே தங்களது நோக்கம் என்பதையே அரசாங்கம் தற்போது வெளிப்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களின் கலாசாரம், அடையாளங்கள் ஆகியவற்றுக்கு தடை விதிப்பதும் முஸ்லிம் இயக்கங்களுக்கு தடைவிதிப்பதும் முஸ்லிம் தலைவர்களை கைது செய்வதும் என முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாகவே ரிஷாட் பதியுதீனும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை வன்மையான கண்டிப்பதுடன் இத்தகைய செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related

Tags: அரசாங்கம்இந்திய சமூக ஜனநாயகக் கட்சிமஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடல்!!

Next Post

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் சமநிலையில் முடிவு

Related Posts

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.
இலங்கை

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

2026-01-18
தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது: ஹரிணி அமரசூரிய

2026-01-17
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி – மல்வத்த மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை சந்தித்தனர்!

அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசியூலாவில் 83 படையினர் உயிரிழப்பு!
உலகம்

தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுவிப்புகள் சாத்தியம் – ஜனாதிபதியிடம் நாக விகாரை விகாராதிபதி தெரிவிப்பு!

தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க ஒன்றிணைந்துசெயற்படுவது அவசியம்!
இலங்கை

தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க ஒன்றிணைந்துசெயற்படுவது அவசியம்!

2026-01-17
Next Post
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் சமநிலையில் முடிவு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் சமநிலையில் முடிவு

மட்டக்களப்பு நகரில் பொலிஸாரால் திடீர் வீதிச் சோதனைகள் முன்னெடுப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

0
ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192 ஓட்டங்களை அதிவேகமாகப் பெற்று விரான் சமுதித்த சாதனை

ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192 ஓட்டங்களை அதிவேகமாகப் பெற்று விரான் சமுதித்த சாதனை

0
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி – மல்வத்த மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை சந்தித்தனர்!

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி – மல்வத்த மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை சந்தித்தனர்!

0
தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது: ஹரிணி அமரசூரிய

தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது: ஹரிணி அமரசூரிய

0
தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுவிப்புகள் சாத்தியம் – ஜனாதிபதியிடம் நாக விகாரை விகாராதிபதி தெரிவிப்பு!

தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலேயே காணி விடுவிப்புகள் சாத்தியம் – ஜனாதிபதியிடம் நாக விகாரை விகாராதிபதி தெரிவிப்பு!

0
வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

2026-01-18
ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192 ஓட்டங்களை அதிவேகமாகப் பெற்று விரான் சமுதித்த சாதனை

ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192 ஓட்டங்களை அதிவேகமாகப் பெற்று விரான் சமுதித்த சாதனை

2026-01-17
தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது: ஹரிணி அமரசூரிய

தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது: ஹரிணி அமரசூரிய

2026-01-17
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி – மல்வத்த மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை சந்தித்தனர்!

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி – மல்வத்த மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை சந்தித்தனர்!

2026-01-17
அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசியூலாவில் 83 படையினர் உயிரிழப்பு!

அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் வெனிசியூலாவில் 83 படையினர் உயிரிழப்பு!

2026-01-17

Recent News

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

2026-01-18
ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192 ஓட்டங்களை அதிவேகமாகப் பெற்று விரான் சமுதித்த சாதனை

ஜப்பான் அணிக்கு எதிரான போட்டியில் 192 ஓட்டங்களை அதிவேகமாகப் பெற்று விரான் சமுதித்த சாதனை

2026-01-17
தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது: ஹரிணி அமரசூரிய

தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது: ஹரிணி அமரசூரிய

2026-01-17
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி – மல்வத்த மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை சந்தித்தனர்!

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி – மல்வத்த மற்றும் அஸ்கிரி மகா தேரர்களை சந்தித்தனர்!

2026-01-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.