Tag: இலங்கை

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை

எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்குமாறும் பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை துணை தூதரகத்தில் ...

Read moreDetails

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: மழையின் குறுக்கீடுடன் நியூஸிலாந்து அணி முதல்நாளில் 155-2

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி தற்போது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர ...

Read moreDetails

இலங்கை மீதான தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களிப்பு!

இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன. ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த வாக்கெடுப்பு ...

Read moreDetails

இலங்கையில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள் – பின்னணியில் மாபியா?

இலங்கையில் நகை செய்யும் இடங்களில் உள்ள தங்கக்கழிவுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கு வருகை தரும் இந்தியர்கள் இந்த வர்த்தக நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. ...

Read moreDetails

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செயற்பட இலங்கைக்கும் இங்கிலாந்திற்கும் இடையில் இணக்கப்பாடு!

இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் செயற்படுவதற்கு இலங்கையும் பிரித்தானியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி ...

Read moreDetails

இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு

இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் பிரித்தானியாவுக்கான இலங்கை பிரதிநிதி கந்தையா கஜன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச ...

Read moreDetails

ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மேலும் வலுவடைந்துள்ளது. இதற்கமைய, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 311 ரூபாய் 62 சதம் என இலங்கை மத்திய வங்கி ...

Read moreDetails

இலங்கையில் 6.3 மில்லியன் மக்களுக்கு கடுமையான உணவுப் பற்றாக்குறை!

இலங்கையில் 28 சதவீதம் அல்லது 6.3 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த விடயம் ...

Read moreDetails

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து 162-5

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி இன்றைய இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில், பதிலுக்கு முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் ...

Read moreDetails

இலங்கை மத்திய வங்கி முக்கிய அறிவிப்பு!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வணிக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த நம்புவதாக மத்திய வங்கியின் ...

Read moreDetails
Page 29 of 82 1 28 29 30 82
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist