• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: மழையின் குறுக்கீடுடன் நியூஸிலாந்து அணி முதல்நாளில் 155-2

Anoj by Anoj
2023/03/17
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான, இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி தற்போது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ஓட்டங்களை பெற்றது.

ஆட்டநேர முடிவில், ஹென்ரி நிக்கோல்ஸ் 18 ஓட்டங்களுடனும் கேன் வில்லியம்சன் 26 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ஓட்டங்களை பெற்றது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டொம் லதம் 21 ஓட்டங்களுடனும் டெவோன் கோன்வே 72 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கசுன் ராஜித மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இன்னமும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து அணி நாளை தொடரவுள்ளது.

Related

Tags: இரண்டாவது டெஸ்ட் போட்டிஇலங்கைடெவோன் கோன்வேநியூஸிலாந்து அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாளை யாழ்ப்பாணத்திற்கு செல்கிறார் சவேந்திர சில்வா!

Next Post

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமையிலுள்ளதாக தகவல்!

Related Posts

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!
ஆசிரியர் தெரிவு

2026-06-19
2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!
கிரிக்கெட்

2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!

2026-06-19
உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!
உதைப்பந்தாட்டம்

2026-06-18
இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!
ஆசிரியர் தெரிவு

போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!

2026-06-18
Next Post
யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமையிலுள்ளதாக தகவல்!

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமையிலுள்ளதாக தகவல்!

போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு!

மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

“20ஆம் திகதிக்கு முன்னர் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்க முடியாது“ உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09

பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவின் இடைநீக்கத்திற்கு எதிரான ரிட் மனு ஒத்திவைப்பு!

0
கம்பஹாவின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை !

0
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டவர்களுக்கு தடுப்பு காவல்!

0
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

0
தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தல் – வவுனியா ஈரட்பெரியகுளம் பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.