Tag: இலங்கை

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த தீர்மானம்!

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை அறிமுகப்படுத்த, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவைக் குறைக்கும் வகையில் ...

Read moreDetails

கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாது – டக்ளஸ் திட்டவட்டம்

இந்தியக் கடற்றொழிலாளர்கள் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதிகளை வழங்குவது தொடர்பாக தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை கடற்றொழிலாளர்களை ...

Read moreDetails

இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம்!

இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளன. இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற 7ஆவது ஆண்டு இந்தியா-இலங்கை பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் இரண்டு ...

Read moreDetails

உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்தும் கரிசனை நிலையில் உள்ளது!

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், உணவுப் பாதுகாப்பின்மை தொடர்ந்தும் கரிசனை நிலையில் உள்ளது என உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. உலக உணவுத்திட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ...

Read moreDetails

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள ...

Read moreDetails

இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளின் நிலைமைகள் மீளாய்வு செய்யப்படுகின்றன!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழுவின் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளின் நிலைமைகள் மீளாய்வு செய்யப்படவுள்ளன. ...

Read moreDetails

மரண தண்டனையை அமுல்படுத்தும் உத்தரவுகளில் ஜனாதிபதி கையெழுத்திடமாட்டார் என அறிவிப்பு!

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்தும் எந்தவொரு நீதிமன்ற உத்தரவுகளிலும் கையொப்பமிடுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரினால் உயர் நீதிமன்றத்திற்கு ...

Read moreDetails

நீரிழிவு நோயாளர்கள் குறித்த முக்கிய தகவல் வெளியானது!

இலங்கையில் நான்கில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் இலங்கையின் பல பல்கலைக்கழகங்கள், கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சுகாதார கொள்கை ...

Read moreDetails

வங்கித் துறையை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது – நந்தலால் வீரசிங்க

இலங்கையின் வங்கித் துறையைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தொழில்முறை வங்கியாளர்களின் 33வது ...

Read moreDetails

இலங்கையின் சக்திவலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் ஆபத்து இல்லை: காஞ்சன விஜேசேகர!

இலங்கையின் தேசிய சக்திவலு கட்டமைப்புகளை இந்தியாவுடன் இணைப்பதால் இலங்கைக்கு ஆபத்து இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் இலங்கையின் தேசிய சக்தி ...

Read moreDetails
Page 31 of 82 1 30 31 32 82
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist