Tag: இலங்கை

இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வெளியான செய்தியினை மறுத்தது இலங்கை அரசாங்கம்!

இந்திய இராணுவம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தியை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். ...

Read more

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை வரை அமுலானது ஊரடங்கு!

இலங்கையில் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மின்வெட்டு, சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு, எரிபொருள் ...

Read more

அவசரகாலத்தை, அவசரமாக மீளப் பெற வலியுறுத்தல்!

அவசரகால சட்டத்தை, அவசரகால நிலைப் பிரகடனத்தை அவசரமாக மீளப் பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சட்டத்தரணிகள் சங்ககத்தால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மக்களின் ...

Read more

நியூசிலாந்து பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை!

இலங்கையிலுள்ள நியூசிலாந்து பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தினால் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாகவும், இதன் காரணமாக ...

Read more

இலங்கையில் முடக்கப்படுகின்றன சமூக ஊடகங்கள்?

தேவை ஏற்பட்டால் நாட்டில் சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட ...

Read more

இலங்கையுடன் எதிர்வரும் சில நாட்களில் சர்வதேச நாணய நிதியம் பேச்சுவார்த்தை!

இலங்கையுடன் எதிர்வரும் சில நாட்களில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ இந்த மாதத்தின் முதல் பகுதியில் இடம்பெறவுள்ள நாணய ...

Read more

இலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதம் 18.8 சதவீதமாக அதிகரிப்பு!

இலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதம் 18.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 164.9 ஆகவும் அதிகரித்துள்ளது. அத்துடன், மார்ச் ...

Read more

ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு?

இலங்கையில் நடைமுறையிலுள்ள முறைசாரா நடைமுறைகள் தொடருமானால் ஏப்ரல் 15ஆம் திகதி வரை 24 மணிநேர மின்வெட்டு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...

Read more

கட்டணம் செலுத்தப்படாததால் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய மறுக்கும் டீசல் கப்பல்?

இலங்கைக்கு அவசியமான டீசலுடன் கப்பல் ஒன்று சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்பதாகவும் கட்டணம் செலுத்தப்பட்டால் மாத்திரம் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முடியும் என கப்பலின் கப்டன் தெரிவித்துள்ளதாகவும் ...

Read more

கடந்த 29 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை!

கடந்த 29 நாட்களில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதுகுறித்த தகவல்களை ...

Read more
Page 32 of 61 1 31 32 33 61
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist