Tag: இலங்கை

குழந்தைகளுக்கான பால் போத்தல்கள், உணவுதட்டுகளில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம்!

குழந்தைகளுக்கான பால் மற்றும் ஏனைய உணவுகள் வழங்கப்படும் போத்தல்கள் மற்றும் உணவுதட்டுகளில் பிஸ்பினோல் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனம் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதிக்கான கேந்திரம் ஒத்துழைப்பில், ...

Read moreDetails

மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கின்றது இலங்கை!

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது. இதற்கமைய இன்று(வெள்ளிக்கிழமை) பதில் கடிதம் அனுப்பி ...

Read moreDetails

அமெரிக்காவின் முக்கிய அதிகாரியொருவர் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்!

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு எதிர்வரும் ...

Read moreDetails

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கப்படுகின்றது எரிபொருள் விலை? – ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 192 ரூபாய்?

இலங்கையில் இம்முறை எரிபொருள் விலைகளை அதிகரித்தால், அது இலங்கை வரலாற்றில் மிகப் பெரிய எரிபொருள் விலை அதிகரிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ...

Read moreDetails

இந்தியா – இலங்கை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையில் மாற்றம்!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடருக்கான திருத்தப்பட்ட போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின்போது, முதலில் 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு ...

Read moreDetails

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) மேலும் ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் 36 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை 15,844 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் கெரி ரைஸ் இந்த ...

Read moreDetails

தமிழக மீனவர்கள் 9 பேர் மீண்டும் நாடு திரும்பினர்!

இலங்கையில் தடுவைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலையான 56 தமிழக மீனவர்களில் 9 பேர் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 6 பேரும், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3 ...

Read moreDetails

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங் நியமனம்!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் துணை வெளியுறவு செயலாளர் Wendy R. Sherman இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். ஜூலி சங் இதற்கு ...

Read moreDetails
Page 59 of 80 1 58 59 60 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist