• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இலங்கைக்குள் நுழைய 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாட்டில் தளர்வு!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/02/27
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள், முக்கிய செய்திகள்
123 1
A A
0
67
SHARES
1.8k
VIEWS
Share on FacebookShare on Twitter

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இலங்கைக்கு வருகைதரும் பூரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு, பயணத்துக்கு முன்னரான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டுக்கு வருகை தருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் முழுமையான தடுப்பூசி பெற்றவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுவதோடு தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை உடன் வைத்திருத்தல் அவசியமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு முதலாவது தடுப்பூசி மாத்திரம் செலுத்தப்பட்டிருந்தாலும் அது முழுமையான தடுப்பூசி ஏற்றமாக கருதப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் கடந்த 6 மாதங்களுக்குள் கொரோனா தொற்று உறுதியானவர்கள் அதற்கான பரிசோதனை ஆவணங்களுக்கு முதலாவது தடுப்பூசியை மாத்திரம் பெற்றிருத்தல் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் முழுமையான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத ஏனையோர் 72 மணித்தியாலங்களுக்குள் பெறப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கையை உடன் வைத்திருத்தல் வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: இலங்கைகட்டுப்பாடுவெளிநாடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருள் பிரச்சினை காரணமாக பேருந்து சேவைகளை 50 சதவீதத்தினால் குறைக்கவேண்டிய நிலை!

Next Post

ரஷ்யா இராணுவத்தை சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஜேர்மனி முடிவு

Related Posts

பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!
இலங்கை

2026-07-30
மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!
உலகம்

ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்கள்!
அமொிக்கா

ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்கள்!

2026-07-30
நெரிசலை வெல்லும் சுவ செரிய
இலங்கை

நெரிசலை வெல்லும் சுவ செரிய

2026-07-30
கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!
பிரதான செய்திகள்

கிளாஸ்கோவில் இலங்கையின் பதக்கக் கணக்கைத் திறந்தார் பாலித பண்டார!

2026-07-30
Next Post
ரஷ்யா இராணுவத்தை சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஜேர்மனி முடிவு

ரஷ்யா இராணுவத்தை சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க ஜேர்மனி முடிவு

உக்ரைனில் இருந்து 250 இந்திய மாணவர்களுடன் மற்றுமொரு ஒரு விமானம் டெல்லி வந்தடைந்தது!

இந்தியாவிற்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

0
பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

0
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!

0
ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்கள்!

ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்கள்!

0
நெரிசலை வெல்லும் சுவ செரிய

நெரிசலை வெல்லும் சுவ செரிய

0
பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

2026-07-30
மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

2026-07-30
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!

2026-07-30
ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்கள்!

ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்கள்!

2026-07-30
நெரிசலை வெல்லும் சுவ செரிய

நெரிசலை வெல்லும் சுவ செரிய

2026-07-30

Recent News

பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

பெந்தோட்டை கடலில் பாராசூட் விபத்து – வெளிநாட்டு பெண் உயிரிழப்பு!

2026-07-30
மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

மூத்த ஊடகர் சபேஸ்வரனின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை

2026-07-30
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு புதிய சவால்!

2026-07-30
ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்கள்!

ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்கள்!

2026-07-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.