Tag: இலங்கை

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கைக்கு தென்கிழக்காகவும் ...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை ...

Read moreDetails

இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – சித்தார்த்தன்!

1987 இல் கைச்சாத்திடப்பட்ட இலங்கை, இந்திய ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) ...

Read moreDetails

இலங்கையில் 100 கோடி ரூபாய் பெறுமதியான அரிய வகை இரத்தினக்கல் கண்டுபிடிப்பு

இலங்கையில் மிகவும் அரிய வகையை சேர்ந்த இயற்கையான பெனகைட் இரத்தினக்கல்லொன்று (Natural Phenakite gemstone) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பெனகைட் இரத்தினக்கற்களில் இது மிகப்பெரியது என ...

Read moreDetails

புஷ்பகுமார Jaffna Kings அணியின் பயிற்றுவிப்பாளர் குழாத்துடன் இணைவு

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியினை பிரதிநிதித்துவப்படுத்திய முதுமுதலிகே புஷ்பகுமார Jaffna Kings அணியின் சுழற்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் Jaffna Kings அணியின் சுழற்பந்துவீச்சு பயற்றுவிப்பாளராக ...

Read moreDetails

நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்வு கூறல்!

இலங்கைக்கு தென்கிழக்காக தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த சில மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக ...

Read moreDetails

திறந்து வைக்கப்பட்டது “கல்யாணி தங்க நுழைவு”

இலங்கையின் முதலாவது அதி நவீன தொழிநுட்பத்தின் கூடி கேபிள்களின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ...

Read moreDetails

இலங்கையில் பதிவுத் திருமணங்களின் எண்ணிகையில் வீழ்ச்சி!

நாட்டில் கடந்த வருடத்தில் பதிவுத் திருமணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் 1 ...

Read moreDetails

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் நேற்றைய தினம்(வெள்ளிக்கிழமை) கொரோனா தொற்றினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் ...

Read moreDetails

இலங்கையில் பைசர் தடுப்பூசியின் பாவனை குறித்து விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

இலங்கையில் பைசர் தடுப்பூசி செலுத்துவதன் ஊடாக, தேவையற்ற பாதிப்புக்களை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினரும், வைரஸ் தொடர்பான விசேட நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ ...

Read moreDetails
Page 72 of 80 1 71 72 73 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist