வவுனியாவிலும் பத்மநாபாவின் 31ஆவது நினைவேந்தல்
வவுனியாவிலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் க.பத்மநாபாவின் 31ஆவது நினைவுதினம், இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியாவில் அமைந்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் ...
Read more