எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து- குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து தொடர்பான விசாரணையை விரைவாக முடிக்க தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ...
Read more