• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

Hanushya P by Hanushya P
2026/07/28
in இலங்கை, வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா.கிசோர் , உள்ளூராட்சி ஆணையாளரால் விடப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து  அதனை தூக்கி வீசியமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில்,  வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளர் பதவியும் அவரது சபை உறுப்புரிமையும் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி ஆளுநரால் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வறிதாக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதிய உப தவிசாளர் தெரிவுக்காக சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.

அதன் போது தமிழரசு கட்சியின் சார்பிலும் ஜனநாயக தமிழ்தேசிய கட்சி சார்பிலும் இருவர் போட்டியிட்டனர்.

அதில் தமிழரசு கட்சி சார்பில் போட்டியிட்டவருக்கு தமிழரசு கட்சியின் 6 உறுப்பினர்களும்,  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.

ஜனநாயக தமிழ்தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டவருக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 06 உறுப்பினர்களும்,  ஜனநாயக தமிழ் தேசிய கட்சியின் ஒரு உறுப்பனரும் வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும் வாக்களிப்பில் ஈடுபடாமல் நடுநிலை வகித்தனர்

Related

Tags: Deputy SecretaryelectedMuthulingam Gokulrajndividual investigation
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

Related Posts

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

80 மில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்றம்! கைதான சந்தேகநபர் விளக்கமறியலில்

2026-09-10
தரச்சான்றிதழ் இன்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை! ரூ.4 இலட்சம் அபராதம்
இலங்கை

தரச்சான்றிதழ் இன்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை! ரூ.4 இலட்சம் அபராதம்

2026-09-10
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!
இலங்கை

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

2026-09-10
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!
இலங்கை

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!

2026-09-10
பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்
இலங்கை

பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்

2026-09-10
முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்
இலங்கை

முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்

2026-09-10
Next Post
மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

80 மில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்றம்! கைதான சந்தேகநபர் விளக்கமறியலில்

0
தரச்சான்றிதழ் இன்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை! ரூ.4 இலட்சம் அபராதம்

தரச்சான்றிதழ் இன்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை! ரூ.4 இலட்சம் அபராதம்

0
உக்ரைன்–ரஷ்யா போர்: ரஷ்யாவுக்கு ‘புதிய தலைவலி’!

உக்ரைன்–ரஷ்யா போர்: ரஷ்யாவுக்கு ‘புதிய தலைவலி’!

0
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

0
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

80 மில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்றம்! கைதான சந்தேகநபர் விளக்கமறியலில்

2026-09-10
தரச்சான்றிதழ் இன்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை! ரூ.4 இலட்சம் அபராதம்

தரச்சான்றிதழ் இன்றி மின் நீட்டிப்பு வடங்கள் விற்பனை! ரூ.4 இலட்சம் அபராதம்

2026-09-10
உக்ரைன்–ரஷ்யா போர்: ரஷ்யாவுக்கு ‘புதிய தலைவலி’!

உக்ரைன்–ரஷ்யா போர்: ரஷ்யாவுக்கு ‘புதிய தலைவலி’!

2026-09-10
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

2026-09-10
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!

2026-09-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.