எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு குறைவடைந்துள்ளது!
மின் உற்பத்தி நிலையங்களுக்கு அதிகளவு எரிபொருள் வழங்கப்படுவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு குறைவடைந்துள்ளது. இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. ...
Read moreDetails










