இந்த மாத இறுதிக்குள் வெளியாகின்றது ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்?
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அந்த ...
Read more