ஒருகொடவத்தை பகுதியில் பயங்கர விபத்து! சாரதி வைத்தியசாலையில் அனுமதி
இன்று (26) அதிகாலை 1.30 மணியளவில் ஒருகொடவத்தை பகுதியில் ஒரு கொள்கலன் லொறியொன்று முச்சக்கரவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த ...
Read moreDetails