எதிர்வரும் சிறு போகத்திற்கு தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை!
எதிர்வரும் சிறு போகத்திற்கு எந்தவித தட்டுப்பாடும் இன்றி குறித்த நேரத்தில் தேவையான உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, கமத்தொழில் அமைச்சர் மஹிந்த ...
Read more