ஆடம்பரமான கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை நிறுத்துமாறு கொழும்பு பேராயர் கோரிக்கை!
அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விரிவுபடுத்துவதை நிறுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். நீர்கொழும்பு - படபத்தல ...
Read more