கொங்கோவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்வு!
கிழக்கு கொங்கோவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், பெரியவர்களில் 40 பேரை காணவில்லை எனவும் 170 குழந்தைகள் காணாமல் போயிருக்க கூடும் ...
Read more