மின்வெட்டு காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகளிலும் பாதிப்பு!
நாளாந்த வர்த்தக காலத்தை 2 மணிநேரமாக மட்டுப்படுத்த கொழும்பு பங்குச் சந்தை தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நிலவும் மின்வெட்டு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றும் ...
Read more