வேல்ஸில் கொவிட் கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படுகின்றன: முதலமைச்சர் டிரேக்ஃபோர்ட்!
ஒமிக்ரோன் மாறுபாட்டைச் சமாளிக்க கொண்டுவரப்பட்ட பெரிய நிகழ்வுகள் மற்றும் வணிகங்களுக்கான கொவிட் கட்டுப்பாடுகள் புதிய திட்டங்களின் கீழ் இரண்டு வாரங்களில் அகற்றப்படும் என வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. ...
Read more