• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஸ்கொட்லாந்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் குறைக்கின்றது!

ஸ்கொட்லாந்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் குறைக்கின்றது!

Anoj by Anoj
2022/01/11
in இங்கிலாந்து
69 1
A A
0
30
SHARES
1000
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்கொட்லாந்து முழுவதும் உள்ள கொவிட் கட்டுப்பாடுகள் ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் குறைக்க உதவுகின்றன என்று அரசாங்க ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கட்டுப்பாடுகள் குறித்த புதுப்பிப்பை முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் இன்று (செவ்வாய்க்கிழமை) ஹோலிரூட்டில் அறிவிப்பார்.

தேசிய மருத்துவ இயக்குனர் பேராசிரியர் ஜேசன் லீட்ச் கூறுகையில், ‘இரவு விடுதிகளை மூடுவது போன்ற நடவடிக்கைகள் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன’ என கூறினார்.

ஆனால், ஸ்கொட்லாந்து அரசாங்கம் விதிகள் மிகவும் கடுமையானது என்ற விமர்சனத்தை எதிர்கொண்டது.

சமீபத்திய ஸ்கொட்டிஷ் அரசாங்க கொவிட் அறிக்கை ஸ்கொட்லாந்தில் சராசரி தினசரி தொற்றுகள் (வாரத்தில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 2,824 ஜனவரி 6 வரை) இங்கிலாந்தை விட (ஒரு மில்லியனுக்கு 2,615) குறைவான கொவிட் கட்டுப்பாடுகளைக் கொண்டதை விட அதிகமாக உள்ளது.

ஆனால் ஸ்கொட்லாந்தின் வீதங்கள் வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தை விட மிகக் குறைவாக இருப்பதாக பேராசிரியர் லீட்ச் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், இது கொவிட் மருத்துவமனைகளில் கவலைக்குரிய அதிகரிப்பு ஆகும் எனவும் இதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.

Related

Tags: ஓமிக்ரோன் மாறுபாடுகொவிட் கட்டுப்பாடுகள்முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்ஸ்கொட்லாந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இருந்து நீக்கியது சீனா !

Next Post

பத்திரிகை கண்ணோட்டம் 11 01 2022

Related Posts

இங்கிலாந்து குற்றவியல் வழக்குகள் மறுஆய்வு ஆணையம் மீது கடும் விமர்சனம்
இங்கிலாந்து

இங்கிலாந்து குற்றவியல் வழக்குகள் மறுஆய்வு ஆணையம் மீது கடும் விமர்சனம்

2026-07-02
பிரிட்டனில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு
இங்கிலாந்து

பிரிட்டனில் பள்ளிவாசல் அருகே துப்பாக்கிச் சூடு

2026-07-02
பிரித்தானியாவில் இன்று முதல் எரிசக்தி கட்டணங்கள் 13% உயர்வு!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் இன்று முதல் எரிசக்தி கட்டணங்கள் 13% உயர்வு!

2026-07-01
ஜமைக்காவின்  அடிமை முறை இழப்பீடு கோரிக்கை: செப்டம்பர் 6 அன்று மன்னர் சார்லஸிடம் மனு!
இங்கிலாந்து

ஜமைக்காவின் அடிமை முறை இழப்பீடு கோரிக்கை: செப்டம்பர் 6 அன்று மன்னர் சார்லஸிடம் மனு!

2026-07-01
ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புத் திட்டம்: நிதியியல் நெருக்கடியால் புதிய பிரதமருக்குச் சவால்!

2026-07-01
ஸ்கொட்லாந்தில் எபோலா சந்தேகம் – பரிசோதனையில் நோய் இல்லை என உறுதி
இங்கிலாந்து

ஸ்கொட்லாந்தில் எபோலா சந்தேகம் – பரிசோதனையில் நோய் இல்லை என உறுதி

2026-07-01
Next Post
பத்திரிகை கண்ணோட்டம் 11 01  2022

பத்திரிகை கண்ணோட்டம் 11 01 2022

ஒமிக்ரோன் பரவல் : மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம்!

இலங்கையில் 100ஐ அண்மிக்கும் ஒமிக்ரோன் நோயாளர்களின் எண்ணிக்கை

சாவகச்சேரியில்  தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு எதிராக வழக்கு!

சாவகச்சேரியில் தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு எதிராக வழக்கு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!

0
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

0
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

0
அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

0
கீவ் மீது ரஷ்யா தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல் –  10 பேர் உயிரிழப்பு!

பணம் கொடுத்து அதிதியாக செல்லும் கலாசாரத்தை அனுமதிக்கக் கூடாது

2026-07-02

Recent News

53 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு தொற்றாளர்கள்; 31 பேர் மரணம்!

விபத்துகளால் அன்றாடம் சுமார் 30 பேர் உயிரிழப்பு!

2026-07-02
அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

அமெரிக்காவில் அதிர்ச்சி: மனிதக் கழிவுகள் நிறைந்த வீட்டில் 16 குழந்தைகள்

2026-07-02
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 652 பேர் கைது!

2026-07-02
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நீர் கட்டணத்தில் உயர்வு இருக்காது: அரசாங்கம்!

2026-07-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.