முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை!
2025-12-16
வேல்ஸில் கொவிட் தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், தேசிய சுகாதார சேவை முழுவதும் திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் தாமதமாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் மோர்கன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் கொவிட் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது தொற்றுநோய்களின் போது காணப்பட்ட மிக உயர்ந்த அளவை குறிக்கின்றது. சமீபத்திய புள்ளிவிபரங்கள் 2,128 நோயாளிகள் ...
Read moreDetails75 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இப்போது இங்கிலாந்தில் கொவிட் தொற்றுக்கு எதிராக கூடுதல் பூஸ்டர் ...
Read moreDetailsஸ்கொட்லாந்தில் 14 பேரில் ஒருவருக்கு கடந்த வாரம் கொவிட் தொற்று இருந்ததாகவும் இது ஒரு புதிய சாதனை உயர்வாகும் எனவும் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. சமீபத்திய ...
Read moreDetailsஸ்கொட்லந்து மருத்துவமனைகளில் கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவு உச்சத்தை தொட்டுள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ...
Read moreDetailsஇங்கிலாந்தில் முதல் கொவிட் விதிகள் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மீதமுள்ள அனைத்து சட்டப்பூர்வ கொவிட் கட்டுப்பாடுகளும் அகற்றப்பட்டுள்ளன. இதன்படி, கொவிட் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்தால், ...
Read moreDetailsவேல்ஸில் கொவிட் தொற்று உள்ளவர்களுக்கான சுய தனிமைப்படுத்தல் காலம், 10 நாட்களில் இருந்து ஏழாக குறைக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்ட ஆறு மற்றும் ஏழு நாட்களில், இரண்டு பி.சி.ஆர். சோதனைகள் ...
Read moreDetailsகிறிஸ்மஸுக்குப் பிறகு இரண்டு வார சர்க்யூட் பிரேக்கர் முடக்கநிலைக்கான திட்டங்களை, அதிகாரிகள் உருவாக்கி வருகின்றனர். இதில் உட்புற ஒன்றுகூடலை தடை செய்வது அடங்கும் என்று அண்மைய அறிக்கைகள் ...
Read moreDetailsஎதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றம் திரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற கீழவைக்குள் நுழையும் எவரும் கொவிட் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் ...
Read moreDetailsஅனைத்து இளம் வயதினருக்கும் நீண்டகால கொவிட் தொற்று உருவாகும் அபாயங்களைத் தடுக்க தடுப்பூசி போடப்பட வேண்டும் என கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ரிச்சர்ட் ஸ்டாண்டன் எச்சரித்துள்ளார். ஆரோக்கியமான ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.