தமிழ் அரசியல் கைதியின் தாயொருவருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்!
தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்குத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதி ...
Read more