• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/25
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், சீன நிறுவனமொன்றிடமிருந்து 20,000 மெட்ரிக் தொன் தரமற்ற கரிம உரங்களை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். பொதரகம முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வேறொரு வழக்கில் தண்டனை பெற்றுச் சிறையிலுள்ள முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணைகள் இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருவதால், விசாரணைகளை முழுமையாக நிறைவு செய்து அறிக்கையிடுவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.

இதன்பேரில், வழக்கினை டிசம்பர் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை சமர்ப்பிக்குமாறும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.

Related

Tags: Court orderMAHINDHANANDHA ALUTHGAMAGEsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

Next Post

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

Related Posts

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!
இலங்கை

2026-08-25
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!
இலங்கை

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

2026-08-25
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

மான்செஸ்டர் சிட்டி வீரரை தட்டிச்சென்ற டொட்டன்ஹாம்!
கிரிக்கெட்

அக்கரை மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!
கிரிக்கெட்

பிரபாத் ஜெயசூர்யவுக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை!

2026-08-25
Next Post
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

0
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

0
மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

0
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

0
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

0
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

2026-08-25
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

2026-08-25
மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

2026-08-25
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

2026-08-25
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

2026-08-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.