• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/25
in சினிமா, பல்சுவை
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவா நிர்வானா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில், ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தெலுங்குப் படம் “இருமுடி”.

படத்தில் இடம் பெற்றுள்ள ஆந்திர அரசு பாடசாலை ஒன்றின் பெயர்ப் பலகை தெளிவாகத் தெரியும்படி இடம் பெற்றுள்ளது.

அரசு பாடசாலை மாணவிகளை, ஆசிரியர்களை தவறாகக் காட்டும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது .
எனவும், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் ஆந்திர மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இந்தக் காட்சிகள் மூலம் மக்கள் மத்தியில் அரசுப் பாடசாலைகள் , அரசு ஆசிரியர்கள், அரசு மாணவர்கள் பற்றிய தவறான புரிதல் ஏற்படும் என்றும் கூறியுள்ளது.

இது குறித்து படக்குழுவினர் இதுவரையில் எந்த பதிலையும் அளிக்கவில்லை. படம் மக்கள் வரவேற்பைப் பெற்று 100 கோடி வசூலைத் தொட்டுள்ளது.

Related

Tags: cinema newsirumudiஇருமுடிசிவா நிர்வானாபிரியா பவானி சங்கர்ரவி தேஜா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

Next Post

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

Related Posts

நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!
பல்சுவை

2026-10-09
அஜித்திடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன? சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான கருத்து
சினிமா

‘சித்திர முத்திரைகள்’-ஓவிய,கைவினைப் பொருட்களின் கண்காட்சி நாளை ஆரம்பம்!

2026-10-08
அஜித்குமார் இரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள்!
சினிமா

அஜித்குமார் இரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள்!

2026-10-07
பல வருடங்களுக்குப் பிறகு வைரலாகும் டெல்லி கணேஷின் பேட்டி!

2026-10-06
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நடைப்பயிற்சி உதவுமா?
பல்சுவை

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நடைப்பயிற்சி உதவுமா?

2026-10-06
Next Post
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

நபிகளாரின் வழியில் வாழ்க்கையை வடிவமைக்க ஜனாதிபதி அழைப்பு!

மீலாதுன் நபி விழா: உலக அமைதிக்காக பிரதமரின் பிரார்த்தனை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான  முதலாவது டி20  இன்று ஆரம்பம் !

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான முதலாவது டி20 இன்று ஆரம்பம் !

2026-10-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: